கிண்டி: விஜய் என் தம்பி - நான் அப்படித்தான் சொல்லுவேன் - காந்தி மண்டபத்தில் கொந்தளித்த சீமான்
Guindy, Chennai | Sep 18, 2025 சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் உச்சத்தில் இருக்கும் பொழுதே வந்தேன் என கூறுவது தவறு என்பதை சுட்டிக்காட்ட கூடிய உரிமை எனக்கு இருக்கிறது ஏனென்றால் விஜய் என் தம்பி என்றார்.