பென்னாகரம்: நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், பார்வையிட்டு,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதனஹள்ளி, தி ஸ்பார்டன்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று மதியம் 2 மணி அளவில் பார்வையிட்டு, 10 மருத்துவ பயனாளி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், 10 பழங்குடியினர் மக்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அ