அம்பத்தூர்: சிடிஎச் சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் - செய்வதறியாமல் திணறிய போக்குவரத்து காவலர்கள்
சென்னை அம்பத்தூர் சிடிஹெச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் போக்குவரத்து காவலர்கள் திணறினர் அதிகளவிலான போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை