மதுரை கிழக்கு: கோமதிபுரத்தில் பிரிந்து வாழும் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர்- மனைவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
கோமதிபுரத்தைச் சேர்ந்த செல்லம் என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் ஜெயராமனை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் நேற்று செல்லத்தின் வீட்டிற்கு சென்ற ஜெயராமன் நகை கேட்டுள்ளார் அதற்கு செல்லம் தரம் இருக்கவே அங்கிருந்த இரும்பு கம்பியால் செல்லத்தை சரமாரியாக தாக்கியதில் காயம் அடைந்த செல்லம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை ஜெயராமன் மீது அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு