தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தருமபுரி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பயிலரங்கம் மற்றும் பூத் கமிட்டி மாநாடு இன்று மாலை 5 மணி அளவில் DNG திருமண மஹாலில் மாவட்ட நலைவர் C. சரவணன் தலைமையில் நடைபெற்றது . இப்பயிலரங்கம் மற்றும் பூத் கமிட்டி மாநாட்டில் தருமபுரி சட்டமன்ற தொகுதி அமைப்பாளரும் முன்னாள் மாவட்ட நலைவருமான A. பாஸ்கர் Ex. MLA முன்