குளத்தூர்: வனத்துறை சார்பாக நார்த்தாமலை காப்புக்காட்டில் நெகிழியை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் வனத்துறை அதிகாரி கணேசன் பங்கேற்பு
Kulathur, Pudukkottai | Jul 19, 2025
புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சார்பாக நார்த்தாமலை காப்பு காட்டில் நெகிழியை அகற்றும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர்...