அம்பத்தூர்: பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற தாய் மகள் கைது
சென்னை அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது இதனை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்