நாகை அருகே கீழ்வேளூரில் வெறிநாய் கடித்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் 8 நபர்களுக்கு இழப்பீடு வழங்க கோரியும், நாய்களை கட்டுப்படுத்தாத கீழ்வேளூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் பேட்டி; குத்புதீன், மாவட்ட தலைவர், எஸ்டிபிஐ நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்