பாப்பிரெட்டிபட்டி: கடத்தூரில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விசிக தலைவர் திருமாவளவன் எம்பி
கடத்தூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்பி . முன்னதாக அவர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், முன்னதாக கிரில் படிக்கட்டின் மீது, பலர் ஏறும்பொழுது நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் சூழ்ந்தன அவர் பலமுறை எச்சரித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை , அதன்பின்பு அம்பேத்கர் பெரியார் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள் ,