வேலூர்: வேலூர் இன்ஃபான்ட்ரி ரோடு பகுதியில் உள்ள துணை இயக்குனர் அலுவலகம் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மண்டல அலுவலகத்தில் டிஜிபி சீமா அகர்வால் ஆய்வு
Vellore, Vellore | Sep 9, 2025
வடகிழக்கு பருவம் மழையை எதிர்கொள்ளும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு தீயணைப்பு துறை தயாராக உள்ளது...