திருப்பத்தூர்: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஓய்வு ஊதியருக்கு எதிரான சட்டத்தை கண்டித்து ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Tirupathur, Tirupathur | Jul 25, 2025
திருப்பத்தூர் அரசினர் தோட்ட சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஊதிய மாற்றம் அதன் தொடர்ச்சியாக ஓய்வு ஊதிய...