ஊத்தங்கரை: பாம்பாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
ஊத்தங்கரை பாம்பாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு பகுதியில் அமைந்துள்ளது பாம்பாறு அணை இந்த அணையின் மொத்த கொள்ளளவான 19.6 அடி கொள்ளளவில் 18 அடி உயரத்தை எட்டி வரும் நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது