கரூர்: விஜய் பிரச்சாரத்திற்கு நீடிக்கும் சிக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளுடன் தவெக பொதுச் செயலாளர் பேச்சு வார்த்தை
Karur, Karur | Sep 25, 2025 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உள்ளிட்ட அதிகாரியுடன் பேச்சு வார்த்தை நடத்தினர் காவல்துறையினர் தரப்பில் அனுமதி கிடைக்காததால் விஜய் பிரச்சார மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர் .