அரியலூர்: தத்தனூர் MRC கல்லூரியில் ஆக-28 ஆம் தேதி மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி- ஆட்சியர் அறிவிப்பு
Ariyalur, Ariyalur | Aug 25, 2025
கல்லூரி மாணவர்களுக்கிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற...