பாளையங்கோட்டை: தமிழ்நாடு இதுவரை இல்லாத அளவிற்கு மகத்தான தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது- கேடிசி நகரில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
Palayamkottai, Tirunelveli | Jul 26, 2025
கேடிசி நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் இன்று மதியம் 12 மணியளவில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்...