நல்லம்பள்ளி: பாளையம்புதூர் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகளை கலெக்டர் சதீஷ் பார்வையிட்டார்.
நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் இன்று மதியம் 2 மணி அளவில் பார்வையிட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி, குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரம், பாளையம்புதூர் குழந்தைகள் மையத்தி