காங்கேயம்: பிஏபி பாசன திட்டத்தில் கடைமடை பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் கிடைப்பதில்லை என காங்கேயத்தில் கால்நடைகளுடன் விவசாயிகள் மறியல்
Kangeyam, Tiruppur | Jun 24, 2025
திருப்பூர் அருகே பிஏபி பாசன திட்டத்தில் கடைமடை ஆன 250 கிராமங்களுக்கு தண்ணீர் தர மறுப்பதாக பரம்பிக்குளம் அணை கண்காணிப்பு...