திருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதியில் பெருந்தலைவர் காமராஜரை புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய எம் பி சிவாவை கண்டித்து நாடார் சங்கம் ஆர்ப்பாட்டம்
Tiruvottiyur, Chennai | Jul 21, 2025
திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம் நாடார் மகாஜன சங்கம் இளைஞரணி மற்றும் நாடார்...