தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள பசிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேங்காய் வியாபாரி கண்ணபிரான் (44) கடந்த ஐந்து வருடங்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார். 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த மனைவி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கண்ணபிரானை மீட்டு ஓசூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி க