கீழ்வேளூர்: திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கீழ்வேளூர் நீதிமன்றத்தில் ஆஜர் - ஸ்டன்ட் மாஸ்டர் உயிரிழந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவு
Kilvelur, Nagapattinam | Jul 30, 2025
நாகை அருகே விழுந்தமாவடி பகுதியில் நடந்த வேட்டுவம் திரைப்பட படப்பிடிப்பின் போது விபத்தில் சண்டை கலைஞர் உயிரிழந்தது...