மதுரை தெற்கு: வில்லாபுரம் பகுதியில் பைக்கை ஓரமாக நிறுத்தச் சொன்ன இளைஞர் மீது தாக்குதல் -போலீசார் வழக்கு பதிவு
Madurai South, Madurai | Sep 2, 2025
வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற நபர் தனது வீட்டு வாசலில் நின்றிருந்த மூர்த்தி என்பவரின் உறவினரின் பைக்கை...