காரியமங்கலம்: தும்பல அள்ளி அரசு பள்ளியில் 1.54 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிட பணி தொடக்கம் காரிமங்கலம்,
Karimangalam, Dharmapuri | Sep 11, 2025
காரிமங்கலம் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் தும்பல அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின்...