அம்பத்தூர்: OT பேருந்து நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு போலீஸார் விழிப்புணர்வு
சென்னை அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்