கிண்டி: "ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்டுவதை EPS இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்" - மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் மா.சு எச்சரிக்கை
Guindy, Chennai | Aug 19, 2025 சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தை போட்டுவிட்டு மருத்துவ ஊழியர்களை மிரட்டுவது ஏற்புடையதல்ல என்றார்