புரசைவாக்கம்: சென்னை மன்னடி தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா மற்றும் ஜோதிகா சாமி தரிசனம் செய்தனர்.
Purasaivakkam, Chennai | Jul 23, 2025
சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் உள்ள ஆற்காடு தெருவில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் சந்தித்து...