ஊத்தங்கரை: தொடர் மழை காரணமாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
தொடர் மழை காரணமாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்சு அலார்ட் கொடுக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏரிக்கரை பகுதிகளில் உபரி நீர் வெளியேறும் பாதையில் இருந்த அடைப்புகள் அகற்றும் பணி தீவிரம்