சிவகங்கை: 30 ஆண்டுகளாக வசித்து வரும் குடியிருப்பாளர்கள் தவணை முறையில் வீடுகள் வழங்க ஆட்சியரகத்தில கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள செல்வ செட்டி ஊராணியில் 30 வருடங்களாக வசித்து வரும் குடியிருப்பாளர்கள், தங்களுக்கு உரிய நிலம் ஒதுக்கி வழங்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.