திருவொற்றியூர்: எண்ணூர் ஜோதி நகரில் CPI(M) சார்பில் நெடுஞ்சாலை துறையை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம்
Tiruvottiyur, Chennai | Jul 31, 2025
எண்ணூர் ஜோதி நகரில் மணலி சாலையில் அன்றாடம் விபத்துக்கள் மரணங்கள் தொடர் நடவடிக்கை பெறுவதால் தேசிய நெடுஞ்சாலை துறையின் இரு...