வெம்பக்கோட்டை: சத்திரப்பட்டி காட்டுப்பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கடப்பதாக கிடைத்த தகவல் பேரில் போலீசார் விசாரணை
ரொம்ப கோட்டை அருகே சத்திரப்பட்டி காட்டுப்பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது அதை எடுத்து அங்கு சென்ற கோட்டை போலீசார் அங்கு கடந்த மனித எலும்புக்கூடு வீட்டு முதற்கட்ட விசாரணைகள் ஆணின் எலும்பு கூடாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர் மேலும் கொலை செய்யப்பட்டு காட்டுப் பகுதியில் வீசப்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணத்திற்காக இறந்தாரா என போலீசார் பல கட்டம் விசாரணை செய்து