வேலூர்: வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் 39 மது பாட்டில்கள் பறிமுதல் இரண்டு மதுவிலக்கு வழக்கு பதிவு எஸ்.பி அலுவலகம் தகவல் - Vellore News
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் 39 மது பாட்டில்கள் பறிமுதல் இரண்டு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல்