குளித்தலை: கவுண்டம்பட்டி குப்பையில் கிடந்த வெடிக்காத பட்டாசை சிறுவர்கள் எடுத்து கல்லால் கொட்டியதால் வெடித்து 2 சிறுவர்கள் காயம்
Kulithalai, Karur | Jun 10, 2025
நங்கவரம் பேரூராட்சி கவுண்டம்பட்டி அண்ணா நகர் பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்ற திருவிழாவில்...