காரியமங்கலம்: காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தருமபுரி வாசிக்கிறதுகலெக்டர்.சதீஸ் கலந்துகொண்டார்கள்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா வருகிற செப்டம்பர் 26 ம் தேதி தொடங்க உள்ளதையொட்டி, கல்லூரி மாணவியர்கள், பங்கேற்ற "தருமபுரி வாசிக்கிறது" நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் கலந்துகொண்டார்கள்.