விருத்தாசலம்: காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைக்கு விருத்தாச்சலம் MLA வாழ்த்து தெரிவித்ததாக நகர துணை தலைவர் முகநூலில் பதிவு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றிருக்கும் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸ் கடலூர் மேற்கு மாவட்ட தலைவரும் விருத்தாச்சலம் எம்.எல்.ஏவுமான எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்து தெரிவித்தார் என மங்கலம்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சஃபான் சாகுல் முகநூலில் பதிவிட்டுள்ளார்.