அமைந்தகரை: வடகிழக்கு பருவமழை எதிரொலி சென்னை நகரில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை மேயர் திறந்து வைத்தார்
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு சென்னையில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறியும் வகையில் சென்னை அண்ணாநகர் செனாய் நகரில் உள்ள வட்டார அலுவலகத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை மேயர் ப்ரியா இன்று தொடங்கி வைத்தார்.