கிண்டி: வீரபாண்டி கட்டபொம்மனின் 226 வது நினைவு நாள் - காந்தி மண்டபத்தில் முதலமைச்சர் மலர் தூவி மரியாதை
Guindy, Chennai | Oct 16, 2025 சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டி கட்டபொம்மனின் 226 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது இதனை ஒட்டி சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட புகைப்படத்திற்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்