Public App Logo
ஆத்தூர்: சித்தரேவு கிராமத்தில் மின்சார வசதி இல்லாத பகுதியில், தவெக சார்பில் சோலார் விளக்கு அமைக்கப்பட்டது. கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்ணால் பரபரப்பு - Attur News