சிவகங்கை: 22 மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மருது பாண்டியர் நகரில் பேட்டி
சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் மாநில அளவிலான அடை தேர்வு கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை தந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் : மூன்று மொழி அல்ல 22 மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் நம் அரசியல் சட்டத்தின் கீழ் இருக்கின்ற அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என ஒரு கூட்டத்தில் நானே கூறியிருக்கிறேன்.