தருமபுரி: தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திமுக கட்சியின் சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து,
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி இன்று திங்கட்கிழமை மதியம் ஒரு மணி அளவில் தருமபுரி மாவட்ட திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தலைமையில் பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜகோபால் கவுண்டர் பூங்கா பகுதியில் இருந்து ஏராளமான திமுகவின் ஊர்வலமாக வந்து நான்கு ரோடு சந்திப்பில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்