பர்கூர்: தபால் மேடு பகுதியில் சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி மீது வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு
Bargur, Krishnagiri | Jul 16, 2025
பைக்கிற்கு பெட்ரோல் போட்டுவிட்டு சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு...