மதுரை கிழக்கு: அண்ணாநகரில் பிரியாணி கடையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
Madurai East, Madurai | Sep 6, 2025
அண்ணா நகரில் செயல்பட்டு வரும் பிரியாணி கடையில் மதன் என்ற இளைஞர் பிரியாணி ஆர்டர் செய்த நிலையில் பிரியாணி வர லேட் ஆனதால்...