குடியாத்தம்: குடியாத்தம் அம்பேத்கர் சிலை அருகே கேப்பாராற்றுக்கு கிடந்த பணத்தை எடுத்துக் கொடுத்த முன்னாள் ராணுவ வீரருக்கு சால்வை அணிவித்து பாராட்டிய காவல் ஆய்வாளர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள ஏடிஎம் எந்திரத்தில் வேலூரில் இருந்து பேரணாம்பட்டு நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த முன்னாள் ராணுவ வீரர் கேசவன் என்பவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார் அப்பொழுது அங்கு இருந்த நான்கு ஏடிஎம் எந்திரங்களில் ஒரு ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க தனது ஏடிஎம் கார்டை பயன்படுத்திய போது அந்த எந்திரம் பழுதடைந்து இருந்துள்ளது உடனே பக்கத்தில் இருந்த மற்றொரு ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடு