அம்பத்தூர்: படவேட்டம்மன் கோயிலில் அம்மனாக மாறி கொலுவில் அமர்ந்த சிறுமிகள் - மெய்சிலிர்த்த பக்தர்கள்
சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி படவேட்டம்மன் கோயிலில் கொலு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறுமிகள் அம்மன் வேடமிட்டு கொலுவில் அமர்ந்திருந்தனர் பக்தர்கள் அவர்களைப் பார்த்து மெய்சிலிர்த்தனர். இஸ்லாமிய பெண் ஒருவர் சிறுமிகளுக்கு பாதை பூஜை செய்தார்