பாலக்கோடு: மேக்லாம்பட்டி கிராமத்தில் பேரன் பள்ளிக்கு செல்லாததால் விஷம் குடித்த தாத்தா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Palakkodu, Dharmapuri | Nov 10, 2024
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மேக்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம், இவரது தந்தை முருகேசன் (வயது. 65)...