தருமபுரி: தர்மபுரி கடைவீதி பகுதியில் கௌரி நோன்பு முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் கலை கட்டியது.
தர்மபுரி கடைசி பகுதியில் கவரி நோன்பு முன்னிட்டு கடைவீதி பகுதியில் கடைகளில் பொதுமக்கள் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் கலை கட்டி உள்ளது தீபாவளி பண்டிகை மறுநாள் கௌரி நோன்பு விரதம் இருந்து நோன்பு கொண்டாடப்படுகிறது அதற்கு பூஜை சாமான பொருட்கள் தாலி கயிர் மஞ்சள் வெத்தல பாக்கு நோம்பு முடிச்சு வாழைப்பழம் தேங்காய் பூமாலை மஞ்சள் குங்குமம் போன்ற பூஜை சாமான பொருட்கள் வாங்குவதற்கு தர்மபுரி கடைவீதி மற்றும் பெரியார் சிலை எஸ்பி ரோடு போன்ற பகுதிகளில்