உதகமண்டலம்: போலி நிதி நிறுவனங்களை ஒழித்து, ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் ஆணையம் வேண்டும்
போலி நிதி நிறுவனங்களை ஒழித்து, ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் ஆணையம் அமைத்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி கூறி தேர்தல் அறிக்கையில் வெளியிடும் கட்சிக்கு நெட் ஒர்க்கர்ஸ் வெல்பேர் அசோசியேஷன் ஆதரவு அளிக்கும் என உதகையில் தீர்மானம்.