வேலூர்: தவெக தலைவர் விஜய் அடுத்த மாதம் 18ஆம் தேதி வருகையை ஒட்டி அனுமதி வழங்க கோரி சத்துவாச்சாரி எஸ் பி அலுவலகத்தில் தவெக் வினர் மனு
தா.கா தலைவர் விஜய் வேலூருக்கு வருவதை வரவேற்க ஆவளாக உள்ளோம் மற்ற ஊர்களை போல் இல்லாமல் மிகுந்த கட்டுப்பாட்டோடு கூட்டத்தை நடத்துவோம் தா.கா தலைவர் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கோரி வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்த தமிழக வெற்றிக் கழகத்தினர்