நாமக்கல்: மோகனூர் சாலையில் வருவாய் கோட்டாட்சியர் அனுமதியின்றி செயல்படும் தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் மனு அளித்தனர்
Namakkal, Namakkal | Jul 16, 2025
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள வருவாய் கோட்டாச்சியர் சாந்தியிடம் நாமக்கல்லில் அரசு அனுமதியின்றி இயங்கும் தனியார்...