திண்டுக்கல் கிழக்கு: கையேந்தும் குரங்குகள் தண்ணீர் இன்றி தவிக்கும் வனவிலங்குகள்! தொட்டிகள் இருந்தும் தண்ணீர் நிரப்பாத சிறுமலை வனத்துறை#localissue
Dindigul East, Dindigul | Jul 14, 2025
கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் சிறுமலை அமைந்துள்ளது. கொடைக்கானலுக்கு நிகரான சீதோசன நிலை காணப்படுகிறது....