பல்லடம்: பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்,காளிவேலம்பட்டியை சூழ்ந்த கரும்புகையால் பரபரப்பு
Palladam, Tiruppur | Jul 17, 2025
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளி வேலம்பட்டி பிரிவு பகுதியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு அரவை மில்லில்...