எழும்பூர்: பிஞ்சு குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய இருமல் மருந்து - நாகர்ஜுனா நகரில் உரிமையாளரை கைது செய்த போலீஸ்
சென்னை கோடம்பாக்கத்தில் மத்திய பிரதேசத்தில் பல குழந்தைகளில் உயிரை பலி வாங்கிய இருமல் மருந்தை தயாரித்த உரிமையாளரை அசோக் நகர் போலீசார் உதவியுடன் கைது செய்தனர் இதனை தொடர்ந்து அவரை சுங்குவார்சத்திரத்தில் உள்ள மருந்து தயாரிக்கும் இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளகின்றனர்.